அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, June 18, 2011

யான்பு தஃவா சென்டரில் பணியாற்ற இஸ்லாமிய அழைப்பாளர் உடணடியாக தேவைப்படுகிறார்

யான்பு தஃவா சென்டரில் பணியாற்ற அவசரமாக இஸ்லாமிய அழைப்பாளர் தேவைப்படுகிறது விசா தயாராக உள்ளது.

கல்வி தகுதி  இந்தியாவில் அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்றவராக இருந்தால் வேண்டும் ஓரளவு அரபு மொழியை தமிழாக்கம் செய்யும் திறன் கொண்டவாராக இருப்பது அவசியம்.

அனுபவம் : குறைந்தது ஐந்து வருடம்.

 அழைப்பாளரின் தேவைக்காக மாதம் 1800 சவுதி ரியால் வழங்கப்படும் மேலும் தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும். 

தகுதி உள்ளவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் கல்விச் சான்றிதழை அனுப்பிவைக்கவும்.   tntjyanbu.blogspot@gmail.com





No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y