Showing posts with label அரசு பயங்கரவாதம். Show all posts
Showing posts with label அரசு பயங்கரவாதம். Show all posts
Wednesday, November 20, 2013
உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கண்டன உரை
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, November 20, 2013
0
comments
Labels:
அரசு பயங்கரவாதம்
Wednesday, February 13, 2013
போடுங்கையா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து !
2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏன் ஒட்டுமொத்த இந்திய
முஸ்லிம்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கே
வாக்களித்தனர் ஆனால் இன்று காங்கிரஸ் நடத்தும் அரசியல் நாடகத்தைப் பார்த்து
அதிகமான முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர் ஒரு தவறான ஆட்சிக்கு தமது
ஓட்டும் ஒரு காரணமாகிவிட்டதே என்று பல சகோதரர்கள் வருத்தம்
தெரிவிக்கின்றனர் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளித்து போயுள்ளனர்..
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, February 13, 2013
0
comments
Labels:
அரசு பயங்கரவாதம்
Tuesday, February 12, 2013
அப்சல் குரு தெஹல்கா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி
எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
அமெரிக்காவின்
‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத்
தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை,
உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு
நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 12, 2013
0
comments
Labels:
அரசு பயங்கரவாதம்
Sunday, December 23, 2012
நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!
நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது!
காவல்துறை அராஜகம்!! –
டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!
டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.
காவல்துறை அராஜகம்!! –
டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!
டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, December 23, 2012
0
comments
Labels:
அரசு பயங்கரவாதம்
சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!
மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் – சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார்
கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து
மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி, துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து
இந்து முன்னணி, விஷ்வ
ஹிந்து பரிஷத், விநாயகர்
சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகளை கைது செய்யவேண்டும்
என பிரசுரம்
வெளியிட்டனர்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, December 23, 2012
0
comments
Labels:
அரசு பயங்கரவாதம்
Subscribe to:
Comments (Atom)