அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label ததஜ ரியாத். Show all posts
Showing posts with label ததஜ ரியாத். Show all posts

Saturday, May 28, 2011

ரியாத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்


சவூதி அரேபியாவின் ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 11வது மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 27-5-2011 அன்று நடைபெற்றது.
ரியாத் மண்டலம் நடத்திய இம்முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்தனர்.
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் 27-05-2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இம்முகாம் 

Thursday, February 03, 2011

அறிவிக்கப்பட்ட இரு பிரிவுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை தட்டி சென்றது


ஜனவரி 30 இல் சேலத்தில் நடந்த மாநில பொதுக்குழுவில் வளைகுடா மண்டலங்களுக்காக இரு பிரிவுகளில் மாநிலத் தலைமை பரிசுகளை வழங்கியது.

பிரிவு 1) அதிகமான தஃவா/சமூக பணி செயல்பாடுகள் மற்றும், உடனுக்குடன் மாநிலத் தலைமை, உணர்வு, TNTJ.NET க்கு தகவலை அனுப்புதல்

முதலிடம்: ரியாத் மண்டலம்
பிரிவு 2) இரத்த தான முகாம்கள் - அதிக எண்ணிக்கையில் இரத்த தானம்

முதலிடம்: ரியாத் மண்டலம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அறிவிக்கப்பட்ட இரு பிரிவுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை தட்டி சென்றது. அல்லாஹூ அக்பர். 















ரியாத் மண்டலம் 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y