அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label ஊடகபயங்கரவாதம். Show all posts
Showing posts with label ஊடகபயங்கரவாதம். Show all posts

Sunday, March 03, 2013

குண்டுவெடிப்பு – கதை எழுதும் ஊடகங்கள்

ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி 21ஆம் தேதி இரவு 7.10மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு 5 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது.

அடுத்த 15நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில் 3-வது வெடிகுண்டு வெடித்தது. இந்தக்குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை 16பேர் இறந்துள்ளனர். சுமார் 116பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y