அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label கிளை. Show all posts
Showing posts with label கிளை. Show all posts

Saturday, August 16, 2014

யான்பு கிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையின் மாதந்திர நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று 15.08.2014 யான்புவில் நடந்தது அதில் கிளை தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

Thursday, January 02, 2014

யான்பு கிளையில் ஜனவரி 28 ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையில் ஜனவரி 28 ஆலோசனை கூட்டம் நடந்தது  இதில் யான்பு முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28ல் சிறை செல்லும் போராட்டம் ஏன் நடத்துகிறது என்பது குறித்து விளக்கி மக்களிடம் விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்வது என்று முடிவெடுக் கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, December 21, 2013

யான்புவில் சிறை செல்லும் போராட்டம் ஏன் விளக்க நோட்டிஸ் விநியோகிகப்பட்டது !



Tuesday, July 30, 2013

தர்மமே நிலையான அறம் மார்க்க விளக்க நிகழ்ச்சி !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி சென்ற திங்கள்  29.07.2013 அன்று யான்பு ராயல் கம்மிசனில் கேம்ப் மூணு பொழுதுபோக்கு மையத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் சகோ.பைசர் அவர்கள் தர்மமே நிலையான அறம் என்ற தலைப்பின்கீழும் சகோ.செய்து அவர்கள் டிஎன்டிஜே செய்துவரும் அரும்பணிகள் பற்றியும் உரையாற்றினார்கள.

முன்னதாக வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது பயானுக்கு பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டது இதில் தமிழ்பேசும் மக்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் படங்கள் மற்றும் வீடியோ காண கீழே தொடர்ந்த படிக்கவும்...

Saturday, April 20, 2013

கடையநல்லூரில் தாக்குதகள் நடத்தியவர்களை கண்டித்து தீர்மானம்!

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் பற்றி கருத்து பரிமாறப்பட்டது

Sunday, March 03, 2013

மாநில தலைவரை சந்தித்த யான்பு கிளை நிர்வாகிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்களும் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கிர் முகம்மது அல்தாஃபி அவர்களும் கடந்த  26.02.2013 செவ்வாய் அன்று சௌதி அரேபியாவிலுள்ள மதீனா முனவராவிற்கு ஜியாராத் செய்வதற்காக வருகை தந்தார்கள் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் சந்தித்தனர் அன்புடன் கிளை நிர்வாகிகளை வரவேற்று சிறிது நேரம் பொதுவாக விசயங்கள் குறித்து உரையாடினார்கள் பின்பு மகிழ்ச்சியுடன்   யான்பு கிளை நிர்வாகிகள் விடை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, February 16, 2013

பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு பங்களிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் யான்பு கிளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தங்களின் பள்ளியின் கட்டுமான தேவைக்கு உதவிடுமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து யான்பு கிளையின் சார்பாக இந்திய ரூபாய் சுமார் 17000 தொகை அளவிற்கு 1200 சௌதி ரியால் ஜித்தா மண்டல தலைமையின் வழியாக கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, January 02, 2013

உலகம் போற்றும் உன்னத மார்க்கம் இஸ்லாம்



அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளை சார்பாக கடந்த 31.12.12 திங்கள் அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடந்தது அதில் தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத்தலைவர் சகோ..எம்ஐ.சுலைமான் அவர்கள் உலகம் போற்றும் உன்னத மார்க்கம்  இஸ்லாம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 

பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செய்துவரும் அரும்பணிகள் குறித்து சில நிமிடங்கள் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்
இன்நிகழ்ச்சியில் சகோதர்கள் கலந்து பயனடைந்தனர்.
துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!


www.tntj.net/124448.html
வீடியோ காண கீழேயுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும். 
உலகம் போற்றும் உன்னத மார்க்கம் இஸ்லாம் (யான்பு பயான்)

Saturday, November 24, 2012

மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக ஆன்லைன் பயான் 23.11.2012  வெள்ளியன்று நடைபெற்றது அதில் தாயகத்திலிருந்து சகோ.முஹம்மது ஒலி MISC  அவர்கள் மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் மேலும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்கள்.

Friday, September 21, 2012

யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் ரமளானுக்கு பிறகு நடைபெற்றது அதில் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செயல்படும் விதம் அனைவரையும் மிக மகிழ்ச்சிக் குள்ளாக்கியுள்ளது நடந்து முடிந்த சத்தியமூர்திபவன் அமெரிக்க தூதரகம் முற்றுகை அதில் தவ்ஹீத் ஜமாத்தினர் காத்த சமூக ஒழுங்கு மற்றும் சமுதாய கண்ணியம் மிக பிரம்மிப்பை அளிக்கின்றது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

மேலும் அமெரிக்க தூதரகம் முற்றுகை பல்லாயிரக்கணக்காக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக இறுதியில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்! 




Thursday, August 02, 2012

யான்புவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையில் 01.08.2012 புதன் அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது அல்ஹம்துலில்லாஹ் இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.செய்து பைஜி அவர்கள் உரையாற்றினார்கள்





Monday, July 30, 2012

யான்புவில் இஃப்தார் மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!



Sunday, July 22, 2012

யான்புவில் ஃபித்ரா மற்றும் ஜகாத்தை வழங்க தொடர்பு கொள்ள வேன்டிய முகவரி!


Thursday, July 19, 2012

யான்பு தவ்ஹீத் ஜமாஅத்தின் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள் !



Wednesday, July 11, 2012

பாலகோட் மர்கஸ் அமைய யான்பு கிளை சார்பாக உதவி!

பாலக்கோட்டில் மார்கஸ் அமைய யான்பு கிளையின் சார்பாக ரூபாய் 7000 ஜெத்தா மண்டல நிர்வாகியிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, May 19, 2012

யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம்


யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம் 18.05.2012 வெள்ளி அன்று நடைபெற்றது அதில் கிளை தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
  • கூட்டத்தில் ஜெத்தா மண்டல தலைமையிடம் தொடர்பு கொண்டு இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்தமாத தொடக்கத்தில் மாநில தலைமையில் கேட்டு சகோ.பிஜே அவர்களை வைத்து ஒரு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது 
  • தலைமைக்கு இடம் வாங்க வாரி வழங்கிய சகோதர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

Friday, March 16, 2012

யான்பு கிளையின் சார்பாக தலைமைக்கு இடம் வாங்க ரூபாய் 30,000 முப்பது ஆயிரம் வழங்கப்பட்டது !

யான்பு கிளையின் சார்பாக தலைமைக்கு இடம் வாங்க ஜித்தா தலைமை கேட்டுக்கொண்ட ரூபாய் 30,000 முப்பது ஆயிரம் அனுப்பிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!வாரிவழங்கிய உறுப்பினர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான் இன்ஷா அல்லாஹ்.






http://www.tntj.net/78304.html

Saturday, December 24, 2011

யான்புவில் 2012 க்கான காலண்டர் இலவசமாக விநியோகம்!

யான்பு கிளையின் சார்பாக 2012 கான நாள்காட்டி யான்புவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும்  ஆதரவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !


யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம்

யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் நெல்லையில் நடைபெற்ற 13 மாநில பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பிறகு துஆவுடன் இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y