பொய்யர்களின்
மன்னன் மோடியின் ஒண்ணுவிட்ட அண்ணன் சம்சுதீன் விசமி என்பவர் தான் சொன்ன பொய்யினால்
தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்.
இன்று
தமிழன் தொலைக்கட்சியில் சம்சுதீன் விசமியின் பொய் முகம் அம்பலமானது இவரது
நிகழ்ச்சி நிருத்தப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்று ஒரு மிகப்பெரிய
அவதூறை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்தி இன்று அவமானப்பட்டு நிற்கின்றார்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்திற்கு நாம் தடை கோரிய போது கருத்து சுதந்திரம் பேசிய கழிசடைகள் தற்போது மெட்ராஸ் கபே பட விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். வெட்டி நியாயம் பேசிய அயோக்கியர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.
கருணாநிதி, பாரதிராஜா, மருத்துவக்குடிதாங்கி ராமதாஸ், மணிஷ் திவாரி,ஆர்கேசெல்வமணி போன்ற சந்தர்ப்பவாதிகளை அடையாளாம் காட்டும் பதிவு...