அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, August 27, 2013

காணவில்லை! காணவில்லை!!கருத்துச் சுதந்திர போராளிகளை!!!

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்திற்கு நாம் தடை கோரிய போது கருத்து சுதந்திரம் பேசிய கழிசடைகள் தற்போது மெட்ராஸ் கபே பட விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். வெட்டி நியாயம் பேசிய அயோக்கியர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.



கருணாநிதி, பாரதிராஜா, மருத்துவக்குடிதாங்கி ராமதாஸ், மணிஷ் திவாரி,ஆர்கேசெல்வமணி போன்ற சந்தர்ப்பவாதிகளை அடையாளாம் காட்டும் பதிவு...

வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும் கருத்து சுதந்திரப் போராளிகளை(?) காணவில்லை 




No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y