இதற்கு முன்பாக ம.ம.கட்சியினர் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இருட்டில் சிரமப்பட்டு செல்லாமல் இருக்க
ஒளிரும் குச்சிகளை வழங்கி
இணைவைப்பிற்கு வழிகாட்டினர். தற்போது அவர்களுக்கு போட்டியாக எஸ்.டி.பி.ஐ
கட்சியினரும் கலத்தில் குதித்துள்ளனர்.
சபரி மலைக்கு செல்லும் வழி
என்று
தங்களது போர்டில் வழிகாட்டி இணைவைக்க விரும்பக்கூடியவர்கள் இந்த
வழியாக
செல்லுங்கள் என்று
நரகப்படுகுழிக்கு வழிகாட்டியுள்ளனர்.
கொள்கையில் பின்வாங்காமல் நிற்கின்றான் என்பதற்காக மட்டுமே ஏகத்துவ சகோதரர்களை முழு மூச்சாய் எதிர்க்கும் பணியை
ஒற்றுமையை கையாளும் நம் சகோதர இயக்கங்கள் அரசியல் பதவிகளைப் பிடிப்பதில் மட்டும் ஒன்று சேர மாட்டோம் என தங்களின் செய்கைகளின் மூலம் பல நேரங்களில் வெளிப்படுத்தி விடுகின்றனர்
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜெயிக்க போவது யாரு இந்துவா முஸ்லிமா என்ற தலைப்பில் நக்கீரன் பத்திர்க்கை போஸ்டரை வெளியிட்டு தன் விசமதனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிட்ட முஸ்லிம் வேட்ப்பாளர்கள் மற்று அணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.