Showing posts with label தலைமை. Show all posts
Showing posts with label தலைமை. Show all posts
Friday, November 07, 2014
அப்பாஸ் அலி நீக்கம் ஏன்?
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, November 07, 2014
0
comments
Labels:
தலைமை
Sunday, August 24, 2014
திருச்சியில் இன்று நடைபெற்ற TNTJ யின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழகம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் 2014 அக்டோபர் மாதம் முழுவதும் (24.08.14 - ஞாயிறு) ”தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்” நடத்தப்படும் என்று திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய முழுவிபரம் வருமாறு:
மாநில செயற்குழு தீர்மானங்கள்
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.
இது பற்றிய முழுவிபரம் வருமாறு:
மாநில செயற்குழு தீர்மானங்கள்
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, August 24, 2014
0
comments
Labels:
தலைமை
இனி யாருக்கும் தேர்தலில் ஆதரவு இல்லை தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி முடிவு!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, August 24, 2014
0
comments
Labels:
தலைமை
Tuesday, February 04, 2014
தலைமைக்கு மடிக்கணினி அன்பளிப்பு!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 04, 2014
0
comments
Labels:
தலைமை
Thursday, January 16, 2014
வாக்குறுதிகளை ஏற்றக்கொள்ள முடியாது!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, January 16, 2014
0
comments
Labels:
தலைமை
Monday, December 02, 2013
மாநில தலைமையின் வேண்டுகோள்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, December 02, 2013
0
comments
Labels:
தலைமை
Tuesday, November 05, 2013
தமிழகத்தில் முஹரம் மாதத்திற்கான பிறை அறிவிப்பு.
தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
முஹர்ரம் மாதம் ஆரம்பம்
பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு
தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
என்ற நபி வழியின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து,
நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல்
பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு :
வரக்கூடிய முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய பிறைகளில் ( நவம்பர் 14
வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ) நோன்பு
நோற்பது நபி வழியாகும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, November 05, 2013
0
comments
Labels:
தலைமை
Saturday, October 26, 2013
தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் யான்பு கிளை தர்பியா!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, October 26, 2013
0
comments
Labels:
தலைமை
Thursday, August 08, 2013
மாநிலத்தலைமையின் அறிவிப்பு!
தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது...
காரைக்கால். சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இவண்,
தமிழ்நடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
காரைக்கால். சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இவண்,
தமிழ்நடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, August 08, 2013
0
comments
Labels:
தலைமை
Monday, April 15, 2013
குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு! தீர்மானங்கள்
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
1. கடந்த சட்டமன்றத்
தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட
ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார்.
இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து
வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7
சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு
வற்புறுத்துகிறது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, April 15, 2013
0
comments
Labels:
தலைமை
Sunday, April 14, 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது.
இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, April 14, 2013
0
comments
Labels:
தலைமை
Saturday, February 16, 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில தலைமைக்கு கட்டிடம் கட்டும் பனி துவங்கியது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 16, 2013
0
comments
Labels:
தலைமை
Subscribe to:
Comments (Atom)