தினத்தந்தி இந்து அமைப்புகளையும் ,கிருத்துவ அமைப்புகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, '' இதைக் கேட்பாரே இல்லையா? '' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தனது கோர காவி முகத்தை வெளிப்படுத்தும் முகமாக காவி விஷம் கக்கி வந்தது .