Showing posts with label பிஜே பதில்கள். Show all posts
Showing posts with label பிஜே பதில்கள். Show all posts
Sunday, June 15, 2014
இஸ்லாமும் வர்த்தகமும்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, June 15, 2014
0
comments
Labels:
பிஜே பதில்கள்
Sunday, November 10, 2013
பொய் வழக்குகளுக்கு எதிராக டிஎன்டிஜே போராடாதது ஏன்?
?பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயீல் உள்ளிட்ட மூவர் மீதும் பொய்
வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அவர்களுக்காகப்
போராடவில்லை?
ரஃபீக், மேலப்பாளையம்.
!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் இயக்கமாகும்.
எதில் தலையிட்டாலும் அதில் ஒட்டு மொத்த சமுதாய நன்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்குமா என்று ஆய்வு செய்துதான் எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடும். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஃபீக், மேலப்பாளையம்.
!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் இயக்கமாகும்.
எதில் தலையிட்டாலும் அதில் ஒட்டு மொத்த சமுதாய நன்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்குமா என்று ஆய்வு செய்துதான் எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடும். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, November 10, 2013
0
comments
Labels:
பிஜே பதில்கள்
Tuesday, October 29, 2013
இடஒதுக்கீடு அளித்தால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா?
கேள்வி – பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற
பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின்
சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத்
ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம்
செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது
கூறியிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும்
முகநூல்களில் கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, October 29, 2013
0
comments
Labels:
பிஜே பதில்கள்
Wednesday, April 10, 2013
கூடங்குளம் அணுஉலை பணிகள் தாமதம் ஏன் ?
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, April 10, 2013
0
comments
Labels:
பிஜே பதில்கள்
Subscribe to:
Comments (Atom)