பொய்யர்களின்
மன்னன் மோடியின் ஒண்ணுவிட்ட அண்ணன் சம்சுதீன் விசமி என்பவர் தான் சொன்ன பொய்யினால்
தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்.
இன்று
தமிழன் தொலைக்கட்சியில் சம்சுதீன் விசமியின் பொய் முகம் அம்பலமானது இவரது
நிகழ்ச்சி நிருத்தப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்று ஒரு மிகப்பெரிய
அவதூறை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்தி இன்று அவமானப்பட்டு நிற்கின்றார்.
காதலர்தினம் என்ற பெயரால் நடக்கும் அசிங்கம்! அசிங்கத்தின் சிறய உதாரணம் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காதலர்களே காதல் பண்ணுங்க வேனாம்னு
யாரும் சொல்லல ஆனா காதல்ங்குற பேர்ல இப்படி அசிங்கமா நடந்து கொள்ள வேண்டாம்
என்கிற கவலை தான் பெத்தவங்களுக்கு...!
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல
காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான்.
காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப்
போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப்
பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை
மறந்து, சமயத்தை
மறந்து… இப்படி
எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும்
காதல் மோகம் தேவைதானா?
இந்தியாவின் முன்னனி
தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 16 ஆம் தேதி முதல் புதிய சேவைகளை மத்திய
கிழக்கு பகுதியில் இருந்து விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில்
இருந்து லட்சக்கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளான யுஏஇ மற்றும் சவுதி
அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் பயனிகள் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால் அதற்கு ஏற்ப சோவைகளும் அதிகரித்து வருகிறது.
ஜெட்டின் புதிய
அறிவிப்பின் படி 16 ஜனவரி முதல்
சவுதி அரேபியா தம்மாம் நகரில் இருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு தினசரி
சேவையை துவங்குகிறது.
அதேபோல் யுஏஇ
அபுதாபியில் இருந்தும் சென்னைக்கும் தனது புதிய சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ்
நிறுவனம்.
மேலும்:தகவலுக்கு இங்கே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://www.jetairways.com/EN/SA/Home.aspx
தகவல்:புதுவலசை ஜமாஅத் நெட்
தலைமையின் கோரிக்கையை ஏற்று யான்பு கிளையில் சகோதரர்கள் வழங்கிய மடிக்கணினி இரண்டு ஜித்தா மண்டல தலைமை மூலம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!