அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, March 16, 2014

சிவசேனாவிடம் ஆதரவு கேட்ட அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிடம் ஆதரவு கேட்ட அதிமுகவிற்கு ஆதரவா?

தேர்தலுக்குப் பிறகு பிஜேபியை ஆதரிக்கமாட்டேன் என்று வாக்குறுதி வழங்காத ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?

திமுக ஆதரிக்கும் பிரதமர் - ராகுலும் இல்லை; மோடியும் இல்லை என்று சொல்லிவிட்ட கருணாநிதியை ஆதரிக்க மறுப்பது ஏன்?

பிஜேபியை விமர்சிக்காமல் மௌனம் காக்கும் ஜெயலலிதாவின் திட்டம் என்ன?

என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் விளக்கமளிக்கும் போலிகளின் முகத்திரை கிழிக்கும் புதிய விளக்க வீடியோ..

இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை 17.03.14 இரவு 9மணிக்கு..
தமிழன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.
 

இந்த புதிய வீடியோ திங்கள் கிழமை நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தில் அப்லோடு செய்யப்படும்.

குறிப்பு : ரஷாதியின் முகத்திரை கிழித்த நேதாஜிநகர் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை 18.03.14 இரவு 9மணி முதல் தமிழன் டிவியில் ஒளிப்ரப்பாகும்.


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y