இன்ஷா அல்லாஹ்...
வருகின்ற 04.03.2011 வெள்ளிகிழமை மதியம் சவுதி நேரம் 02.00
மணிக்கு அல்கசீம் மண்டல TNTJ நடத்தும்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில்
சகோதரர் பி .ஜெ. அவர்கள் ஆன்லைன் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இந்நிகழ்ச்சி onlinepj .com
இணைய தளத்தில் நேரிடையாக ஒளிப்பரப்பாகிறது .
சகோதரர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை கண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்
அல்கசீம் மண்டலம்
சவூதி அரேபியா
No comments:
Post a Comment