அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, November 09, 2013

நேதாஜி நகர் பொதுக் கூட்டம் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு....





நேதாஜி நகர் போதுக் கூட்டம் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு....


மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 10/11/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணிக்கு மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்...

இடம் : நேதாஜி நகர் மெயின் தெரு மூன்றாவது பாலம் அருகில்

உரை : சகோ : பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்
மாநில தலைவர் TNTJ
தலைப்பு : எது சத்தியம் ?

உரை :KS. அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள்
மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் TNTJ
தலைப்பு : நபிகளாரை நேசிப்பது எப்படி

நேதாஜி நகர் போதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு ஞாயிறு ( 10-11-2013) இரவு 7 மணிக்கு நேதாஜி நகரில் நடைபெறும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நமதுhttp://www.onlinepj.com/ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ள அனைவரும் உங்கள் குடும்பத்துடன் அழைக்கிறோம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேதாஜி நகர் கிளை
வடசென்னை மாவட்டம்...

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y