![]() |
abcd அமைபினரின் பொங்கல் வாழ்த்துக்கள் |
மேற்காணும் வசனம் மக்கத்துக் காபீர்களைப் பார்த்துக் கேட்க்குமாறு அல்லாஹ் தனது தூதர் நபி ஸல் அவர்களிடம் கூருகிரான் அந்த மக்கத்து கபீர்கள் எல்லாம் அல்லாஹ்தான் செய்கிறான் ஆனாலும் நாங்கள் இந்த சிலையையும் வணங்குவோம் அல்லாஹ்வையும் வணங்குவோம் என்பார்கள்.
இன்று நாம் பார்க்கிறோம் அதே வேலையை இந்த abcd அமைப்பினர் செய்கிறார்கள் ஒருபக்கம் தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மதத்தினரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தாவா செய்கிறது ஆனால் அவற்றையெல்லாம் குழி தோண்டி புதைக்கும் விதமாக இந்த அய்யோகியர்கள் செயல்படுவது நமது மாற்றுமத தாவாவிர்க்கு பெரும் பின்னைடைவை ஏற்ப்படுத்தும்.
காரணம் ஹிந்து மதத்திலுள்ள மூடப்பழக்கங்களை மக்களுக்கு விளக்கி அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கிறோம் ஆனால் இந்த பெயர்தாங்கிகள் இஸ்லாத்தை மண்ணிட்டு மூடும் வேலையை செய்கிறார்கள் ஆனால் எவன் சூழ்ச்சி செய்தாலும் அவற்றையெல்லாம் அல்லாஹ் முரியடிபான்.
இப்படிதான் சகோதரர்களே நம்மை ஏமாற்றிக்கொண்டு
இருக்கிறார்கள்
1.......இராமநாதபுரம் வழிவிடு முருகன் உத்திர திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களை வருக வருக என ஒரு மிகபெரிய இனைவைத்தளுக்கு அழைப்பது மிகப்பெரிய பாவமான காரியம் இல்லையா....இதை ஒரு முஸ்லிம் செய்யலாமா?
2... SDPI கட்சியின் வளர்ச்சிக்கு நிதி திரட்டினால் உங்களை போன்றசகோதரர்கள் நிதி (பணம்) கொடுப்பீர்களா இல்லையா? அந்தப்பணத்தின் மூலம் கட்சியை வளர்சிபாததைக்கு அழைத்து செல்கிறோம் என்றபெயரில் இதுபோன்ற காரியத்திற்கு பயன்படுத்தினால் இதில் கட்சிக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் பங்கு இருக்கா இல்லையா ?
3...இது அரசியல் என்று சொல்லி நாளை அல்லாஹ்வை ஏமாற்றி அவன்பிடியில் இருந்து தப்பித்துகொள்ளலாமா ? இதற்கு யாராவது உத்திரவாதம் தரமுடியுமா? இதுபோன்ற காரியங்களை செய்துதான் நாம் கட்சி வளர்த்து வாழவேண்டுமா ?சிந்திக்கவேண்டும் சகோதரா .சகோதரிகளே ...

https://www.facebook.com/photo.php?v=1409047462661191&comment_id=73631&reply_comment_id=90156&offset=0&total_comments=45¬if_t=video_reply
No comments:
Post a Comment