Thursday, February 28, 2013
மாநில தலைவரின் குவைத் உரை நேரடி ஒளிபரப்பில்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, February 28, 2013
0
comments

Labels:
மார்க்கம்
Wednesday, February 27, 2013
நரகப்படுகுழிக்கு வழிகாட்டும் எஸ்.டி.பி.ஐ
இதற்கு முன்பாக ம.ம.கட்சியினர் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இருட்டில் சிரமப்பட்டு செல்லாமல் இருக்க
ஒளிரும் குச்சிகளை வழங்கி
இணைவைப்பிற்கு வழிகாட்டினர். தற்போது அவர்களுக்கு போட்டியாக எஸ்.டி.பி.ஐ
கட்சியினரும் கலத்தில் குதித்துள்ளனர்.
சபரி மலைக்கு செல்லும் வழி
என்று
தங்களது போர்டில் வழிகாட்டி இணைவைக்க விரும்பக்கூடியவர்கள் இந்த
வழியாக
செல்லுங்கள் என்று
நரகப்படுகுழிக்கு வழிகாட்டியுள்ளனர்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, February 27, 2013
0
comments

Labels:
எஸ்டிபிஐ
Sunday, February 24, 2013
அல்லாஹ்வின் ஆலயத்திற்கு அள்ளிக்கொடுங்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை பள்ளிவாசல் கட்டுமான
பணிக்கு நிதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக சென்ற வாரம்
ஜெத்தா தலைமை மூலம் வழங்கப்பட்டது அதை பெற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள்
அனுப்பி தந்துள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
நீங்களும் அல்லாஹ்வின் நன்மையை பெற இதுபோன்ற அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவிடுங்கள் நீங்கள் தனித் தனியாகவோ அல்லது எங்களிடமோ தந்து அனுப்பலாம்.
நீங்களும் அல்லாஹ்வின் நன்மையை பெற இதுபோன்ற அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவிடுங்கள் நீங்கள் தனித் தனியாகவோ அல்லது எங்களிடமோ தந்து அனுப்பலாம்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, February 24, 2013
0
comments

Labels:
மார்க்கம்
Saturday, February 16, 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில தலைமைக்கு கட்டிடம் கட்டும் பனி துவங்கியது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 16, 2013
0
comments

Labels:
தலைமை
பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு பங்களிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் யான்பு
கிளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தங்களின் பள்ளியின் கட்டுமான தேவைக்கு
உதவிடுமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து யான்பு கிளையின் சார்பாக இந்திய
ரூபாய் சுமார் 17000 தொகை அளவிற்கு 1200 சௌதி ரியால் ஜித்தா மண்டல
தலைமையின் வழியாக கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 16, 2013
0
comments

Labels:
கிளை
Thursday, February 14, 2013
அப்சல் குருவை தூக்கிலிட்டது சரியா? மண்ணடி பொதுக்கூட்டம்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, February 14, 2013
0
comments

Wednesday, February 13, 2013
போடுங்கையா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து !
2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏன் ஒட்டுமொத்த இந்திய
முஸ்லிம்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கே
வாக்களித்தனர் ஆனால் இன்று காங்கிரஸ் நடத்தும் அரசியல் நாடகத்தைப் பார்த்து
அதிகமான முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர் ஒரு தவறான ஆட்சிக்கு தமது
ஓட்டும் ஒரு காரணமாகிவிட்டதே என்று பல சகோதரர்கள் வருத்தம்
தெரிவிக்கின்றனர் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளித்து போயுள்ளனர்..
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, February 13, 2013
0
comments

Labels:
அரசு பயங்கரவாதம்
Tuesday, February 12, 2013
அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!
பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு
தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற
இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று
தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த வாரம்
தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி
பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது.
இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.
இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 12, 2013
0
comments

Labels:
நீதிமன்றம்
அப்சல் குரு தெஹல்கா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி
எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
அமெரிக்காவின்
‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத்
தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை,
உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு
நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 12, 2013
0
comments

Labels:
அரசு பயங்கரவாதம்
Sunday, February 03, 2013
இன்ஷா அல்லாஹ் 24 மணிநேர இணையதள செய்திச் சேனல்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, February 03, 2013
0
comments

Labels:
ஊடகம்
Saturday, February 02, 2013
யான்புவில் நடந்த இரத்த தான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் சென்ற
01.02.2013 வெள்ளியன்று இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில்
ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் நேரமின்மை காரணமாக முப்பது
சகோதரர்கள் குருதி கொடையளித்தனர்.
குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம் கொடுக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம் கொடுக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 02, 2013
0
comments

Labels:
இரத்த தானம்
Subscribe to:
Posts (Atom)