தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் சென்ற
01.02.2013 வெள்ளியன்று இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில்
ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் நேரமின்மை காரணமாக முப்பது
சகோதரர்கள் குருதி கொடையளித்தனர்.
குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம் கொடுக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம் கொடுக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment