அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, February 24, 2013

அல்லாஹ்வின் ஆலயத்திற்கு அள்ளிக்கொடுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு  நிதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக சென்ற வாரம் ஜெத்தா  தலைமை மூலம் வழங்கப்பட்டது அதை பெற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள் அனுப்பி தந்துள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் அல்லாஹ்வின் நன்மையை பெற இதுபோன்ற அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவிடுங்கள் நீங்கள் தனித் தனியாகவோ அல்லது எங்களிடமோ தந்து அனுப்பலாம்.



நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.(அல் குர்ஆன் 2.272) 

ஜாஹிர் (கடையநல்லூர்) -00919952112225

முஹம்மது உபைஸ்  (யான்பு)  -00966533037231



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y