தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையில் மாதாந்திர கூட்டம்
கிளைத்தலைவர் சகோ. ஹாஜா தலைமையில் 24.12.10 வெள்ளியன்று நடைபெற்றது இதில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர் எதிர்வரும்
ஜனவரி 27 ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது மேலும் இம்மாநாட்டிற்கு யான்பு கிளையின் சார்பாக அதிகப்படியான பங்களிப்பை செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment