இந்த மூடன் காண்பிக்கும் அந்த திறந்த வெளி முழுவதும் பாபா மஸ்த்து கலந்தார் கஸ்டடியில் உள்ளதாம் இந்த வழிகேடன் ஒரு இடத்தை காண்பிக்கிறான் அங்கேதான் சாபுன் (சோப்பு) உள்ளதாம் அதாவது அங்கே கிடக்கும் சாக்கடை கலந்த மண்ணைத்தான் இவன் சோப்பு என்கிறான் அடுத்து கிடங்கு போன்ற ஒரு இடத்தை காண்பிக்கிறான் அதுதான் பன்றிகள் கூட புரள மறுக்கும் அந்த சாக்கடையில் மனிதர்கள் ? குளிக்கிறார்கள் அடுத்து சிறு டப்பாக்களில் சிறிது சுத்தமான நீர் உள்ளது அதுதான் இறுதிக்குளியல் அதில் குளித்து முடித்துவிட்டால் அவர்களின் அனைத்து பாவங்களும் பாபாவின் அருளால் மன்னிக்கப்பட்டுவிடும் என்று இந்த முசிர்க் கூறுகிறான்
"என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும்
இனையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?' எனக் கேட்டேன். 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்" என அபூ தர்(ரலி) அறிவித்தார் புகாரி 1237
மேற்கண்ட ஹதீஸ் மூலம் இணைவைத்தல் எவ்வளவு பெரிய பாவம் என புரிந்துகொள்ளலாம் இணைவைத்தலில் விபரிதத்தை கூறும் இன்னும் நிறைய ஹதீஸ்கள் உள்ளனன
இனைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இனைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்" என நான் கூறுகிறேன் புகாரி 1238
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1)அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2)அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன் 2:255
No comments:
Post a Comment