சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்!
தஞ்சை மாவட்டத்தில் அல்தாபி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது
கவனக்குறைவாக சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் பிஜேபியை
ஆதரிக்கின்றது என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் சமுதாய துரோகிகளுக்கு
பகிரங்க அறைகூவல்!
பிஜேபியின் இல.கணேசனோடு கைகோர்த்த ம.ம.கட்சியா டிஎன்டிஜேவை விமர்சிப்பது?
கோவில் கும்பாபிஷேகங்களுக்கு வாழ்த்து பேனர் வைக்கும் எஸ்.டி.பி.ஐ. வழிகேடர்களா டிஎன்டிஜேவை விமர்சிப்பது?
இயேசுவுக்கு பிறந்த நாள் என்று சொல்லி கேக் வெட்டிய ஜாக் கா டிஎன்டிஜேவை விமர்சிப்பது?
சமுதாய துரோகிகளின் கூடாரமாகவும், ஒழுக்கக்கேட்டின் உறைவிடமாகவும் திகழும் லட்டர் பேடு இயக்கங்களா டிஎன்டிஜேவை விமர்சிப்பது?
இவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கும், இஸாலாமிய மார்க்கத்திற்கும் செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமா?
டிஎன்டிஜே மீது பொய்ப்பழி சுமத்தும் பேடிகள் நேருக்கு நேர் விவாதக் களத்தில் டிஎன்டிஜேவை சந்தித்து இந்த அவதூறை நிரூபிக்கத் தயாரா? இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன்வருவார்களா? அல்லது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்களா?
டிஎன்டிஜேவை விமர்சிக்கும் இந்த சமுதாய துரோகிகளுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும், மான, ஈனமும் இருந்தால் ஓடி ஒளிந்து கொண்டு பொய்ப்பழி சொல்லாமல் நேருக்குநேர் அமர்ந்து விவாதிக்க முன்வரட்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.
இது குறித்து சமுதாய துரோகிகளுக்கு சாட்டை அடி கொடுக்கும் இன்றைய தினம் ஒரு தகவல்....
வீடியோவை காண https://www.facebook.com/photo.php?v=407998395994312&set=vb.338454826173538&type=2&theater

https://www.facebook.com/photo.php?v=604309122943496&set=vb.181066358714161
No comments:
Post a Comment