யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை
நிர்வாகிகள் கூட்டம் ரமளானுக்கு பிறகு நடைபெற்றது அதில் தலைவர் செயலாளர் மற்றும்
நிர்வாகிகள் கலந்துகொண்டனர் தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செயல்படும் விதம்
அனைவரையும் மிக மகிழ்ச்சிக் குள்ளாக்கியுள்ளது நடந்து முடிந்த சத்தியமூர்திபவன்
அமெரிக்க தூதரகம் முற்றுகை அதில் தவ்ஹீத் ஜமாத்தினர் காத்த சமூக ஒழுங்கு மற்றும் சமுதாய கண்ணியம் மிக பிரம்மிப்பை அளிக்கின்றது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்க தூதரகம்
முற்றுகை பல்லாயிரக்கணக்காக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களின்
கண்டனத்தை தெரிவித்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள்
புரிவானாக இறுதியில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment