யான்பு கிளையில் மாதந்திர கூட்டம்


யான்பு கிளையில் மாதந்திர கூட்டம் நேற்று 11.02.2011 நடந்தது அதில் சென்னை மற்றும் மதுரையில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் அல்ஹம்துலில்லாஹ் எத்தனை லட்டர் பேட் இயக்கம் ஒன்றாக இணைந்து ததஜவிர்க்கு எதிராக சதி செய்தாலும் பொய் கொலைக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் சாமான்ய மக்கள் என்றும் டிஎன்டிஜே பக்கம்தான் நிற்பார்கள் என்பதை இந்த ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் மீண்டும் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வது குறிப்பாக மமக தொடர்ந்து சமுதாயத்திற்கு செய்கின்ற துரோகங்களை தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை வரும் தேர்தலில் அவர்களை தோல்வியுறச் செய்ய அனைத்து டிஎன்டிஜே சகோதரர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டிக்க் கேட்டுக்கொள்கிறது மேலும் சகோதரர் பிஜே மீண்டும் தலைவர் ஆனதில் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தமிழன் தொலைக்காட்சில் ததஜ நிகழ்ச்சிகள் இப்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அதை பிட் நோட்ஸ்களாகவும் குறும் செய்தி மூலமும் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment