![]() |
கோவையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டிஸ் |
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக மக்களிடம் எதை சொல்லி ஒட்டு கேட்பது என்று தெரியாமல் மக்களை குழப்பியாவது பெற நினைக்கும் பாரதி(தீ)ய ஜனதா! மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கூட்டத்திற்கு தீர்வு என்ன?
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரதி(தீ)ய ஜனதாவினரால் அமைதியை குலைக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர் 13ம் தேதி மாலை முதல் முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் விரிவாக அறிய இந்த வார உணர்வு இதழை பார்க்கவும்.
No comments:
Post a Comment