ஜனவரி 30 இல் சேலத்தில் நடந்த மாநில பொதுக்குழுவில் வளைகுடா மண்டலங்களுக்காக இரு பிரிவுகளில் மாநிலத் தலைமை பரிசுகளை வழங்கியது.
பிரிவு 1) அதிகமான தஃவா/சமூக பணி செயல்பாடுகள் மற்றும், உடனுக்குடன் மாநிலத் தலைமை, உணர்வு, TNTJ.NET க்கு தகவலை அனுப்புதல்
முதலிடம்: ரியாத் மண்டலம்
முதலிடம்: ரியாத் மண்டலம்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அறிவிக்கப்பட்ட இரு பிரிவுகளிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை தட்டி சென்றது. அல்லாஹூ அக்பர்.
No comments:
Post a Comment