அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த இனையதள நேயர்களே வரும் 24 ந்தேதி வெள்ளியன்று சவுதி நேரம் மாலை 04.30 மணிமுதல் 07.30 வரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மௌலவி பிஜே இன்ஷா அல்லாஹ் ஆன்லைன் பிஜேயில் நேரலையில் காணுங்கள் ஐயங்களுக்கு தெளிவு பெறுங்கள்.
![]() |
No comments:
Post a Comment