
மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!
இன்ஷா அல்லாஹ்
வெளிநாடு வாழ் மக்களுக்காக
இன்று 08.03.14 இரவு 1௦.30 மணிக்கும், நாளை நள்ளிரவு 10.30 மணிக்கும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.14 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!
இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?
ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?
அதிமுகவிடம் தவ்ஹீத் ஜமாஅத் ஏமார்ந்துவிட்டதா?
இதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான விளக்கம்.
குறிப்பு : மிகவிரைவில்... தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்...
நிகழ்ச்சியினை இணையதளத்திலும் காணலாம். http://www.tamilantelevision.com/
No comments:
Post a Comment