அதிமுக அரசுக்கு ஒருவாரம் அவகாசம் பரபரப்பாக நடந்த 15வது பொதுக்குழு!
 |
மாநிலத்தலைவரின் உரை |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:
தமிழகத்தில்
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால்
அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லை யென்றால்
அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலை பார்ப்பது என
பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
அதிமுக
அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
வரும் வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில்
அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத்
ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும் அடுத்த வாரம்
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு
சென்னையில் கூடும் இன்ஷா அல்லாஹ்.
 |
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கு உணவு பரிமாறல் |
 |
பல்வேறு சமுதாய சேவைகளில் ஜொலித்தவர்களுக்கு வழங்கிட பாராட்டுச் சான்றிதழ் |
 |
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒரு பகுதி |
No comments:
Post a Comment