Monday, February 24, 2014
ஆட்சியாளர்களை அதிர வாய்த்த அதிசய பொதுக்குழு
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, February 24, 2014
0
comments

Labels:
இயக்கம்
15வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்!
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம்
மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.
நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, February 24, 2014
0
comments

Labels:
இயக்கம்
Sunday, February 23, 2014
அதிமுக அரசுக்கு ஒருவாரம் அவகாசம் பரபரப்பாக நடந்த 15வது பொதுக்குழு!
![]() |
மாநிலத்தலைவரின் உரை |
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லை யென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலை பார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, February 23, 2014
0
comments

Labels:
இயக்கம்
Friday, February 21, 2014
கிழிந்து தொங்கும் விசமியின் முகம்!
பொய்யர்களின்
மன்னன் மோடியின் ஒண்ணுவிட்ட அண்ணன் சம்சுதீன் விசமி என்பவர் தான் சொன்ன பொய்யினால்
தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்.
இன்று
தமிழன் தொலைக்கட்சியில் சம்சுதீன் விசமியின் பொய் முகம் அம்பலமானது இவரது
நிகழ்ச்சி நிருத்தப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்று ஒரு மிகப்பெரிய
அவதூறை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்தி இன்று அவமானப்பட்டு நிற்கின்றார்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, February 21, 2014
0
comments

Labels:
கோமாளி தலைவர்கள்
Tuesday, February 18, 2014
தவ்ஹீத் ஜாமத்தின் 15வது பொதுக்குழு ஈரோட்டில் இன்ஷா அல்லாஹ்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 18, 2014
0
comments

Labels:
இயக்கம்
Saturday, February 15, 2014
காதலர்தினம் என்ற பெயரால் நடக்கும் அசிங்கம்!
காதலர்தினம் என்ற பெயரால் நடக்கும் அசிங்கம்! அசிங்கத்தின் சிறய உதாரணம் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காதலர்களே காதல் பண்ணுங்க வேனாம்னு யாரும் சொல்லல ஆனா காதல்ங்குற பேர்ல இப்படி அசிங்கமா நடந்து கொள்ள வேண்டாம் என்கிற கவலை தான் பெத்தவங்களுக்கு...!
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?
காதலர்களே காதல் பண்ணுங்க வேனாம்னு யாரும் சொல்லல ஆனா காதல்ங்குற பேர்ல இப்படி அசிங்கமா நடந்து கொள்ள வேண்டாம் என்கிற கவலை தான் பெத்தவங்களுக்கு
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 15, 2014
0
comments

Labels:
சமூகம்
Monday, February 10, 2014
சென்ற வார உணர்வில்...
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, February 10, 2014
0
comments

Labels:
போராட்டம்
Thursday, February 06, 2014
கற்ப்புக்கொள்ளையர்கள் தினம் பிப்ரவரி 14
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, February 06, 2014
0
comments

Labels:
சமூகம்
Wednesday, February 05, 2014
சவுதிவாழ் தமிழக தென்மாவட்ட மக்களுக்கு ஓர் நற்ச்செய்தி!
இந்தியாவின் முன்னனி தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 16 ஆம் தேதி முதல் புதிய சேவைகளை மத்திய கிழக்கு பகுதியில் இருந்து விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளான யுஏஇ மற்றும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் பயனிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப சோவைகளும் அதிகரித்து வருகிறது.
ஜெட்டின் புதிய அறிவிப்பின் படி 16 ஜனவரி முதல் சவுதி அரேபியா தம்மாம் நகரில் இருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு தினசரி சேவையை துவங்குகிறது.
அதேபோல் யுஏஇ அபுதாபியில் இருந்தும் சென்னைக்கும் தனது புதிய சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
மேலும்:தகவலுக்கு இங்கே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://www.jetairways.com/EN/SA/Home.aspx
தகவல்:புதுவலசை ஜமாஅத் நெட்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, February 05, 2014
0
comments

Labels:
தகவல்
Tuesday, February 04, 2014
தலைமைக்கு மடிக்கணினி அன்பளிப்பு!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, February 04, 2014
0
comments

Labels:
தலைமை
Saturday, February 01, 2014
சமுதாய மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, February 01, 2014
0
comments

Labels:
சமுதாய பிரச்னை
Subscribe to:
Posts (Atom)