Friday, January 31, 2014
ஜனவரி 28 தமிழகத்தை திணறடித்த சிறை செல்லும் போராட்டம்! பத்திரிக்கை செய்திகள்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, January 31, 2014
0
comments

Labels:
சமுதாய பிரச்னை
Saturday, January 18, 2014
போலியோ சொட்டுமருந்து இந்தியா முழுவதும் 19.01.2014
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, January 18, 2014
0
comments

Labels:
சமுகம்
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்த சந்தேகங்களுக்கு பிஜே அவர்கள் பதில் அளிக்கின்றார்கள்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, January 18, 2014
0
comments

Labels:
சமுதாய தலைவர்கள்
Thursday, January 16, 2014
வாக்குறுதிகளை ஏற்றக்கொள்ள முடியாது!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, January 16, 2014
0
comments

Labels:
தலைமை
Sunday, January 12, 2014
தேர்தல் கூட்டணி முடிவில் மமக அவசரம் காட்டியது ஏன் ?
சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற மமக தொடர்ந்து அந்த அணியில் சென்ற உள்ளாட்சித் தேர்தல்வரை ஒன்றாகவே இணைந்து செயல்பட்டது இன்னும் சொல்லபோனால் அதிமுகவின் சிறுபான்மைப்பிரிவாகவே மாறிப்போனது என்றே சொல்லலாம்.
டிசம்பர் 25 அன்று தமிழகத்தில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தானேபுயல் கடும் சேதத்தை ஏற்ப்படுத்தியது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களாலான உதவியை செய்தனர்.
இதில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து பதிக்கப் பட்ட அந்த மக்களை ஓரளவு மீட்டனர் தொடர்ந்து வந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட்டிர்க்கான விவாதத்தின் போது பேசிய மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கடலூர் மாவட்டம் சுனாமிக்குப் பிறகு மாவட்டம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது ஆனால் மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையின் விளைவு அந்த மாவட்ட மக்கள் மணம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர் எந்த அளவிற்க்கென்றால் அரசின் இந்த நிவாரண உதவியைப் பார்த்து அண்டை மாவட்ட மக்கள் இதுபோல ஒரு புயல் நமது மாவட்டத்திற்கு வராதா அதனால் நமக்கும் இம்மாதிரியான நிவாரண உதவிகள் கிடைக்குமே என்று ஏங்குகிறார்கள் என்று பேசினார்.
டிசம்பர் 25 அன்று தமிழகத்தில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தானேபுயல் கடும் சேதத்தை ஏற்ப்படுத்தியது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களாலான உதவியை செய்தனர்.
இதில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து பதிக்கப் பட்ட அந்த மக்களை ஓரளவு மீட்டனர் தொடர்ந்து வந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட்டிர்க்கான விவாதத்தின் போது பேசிய மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கடலூர் மாவட்டம் சுனாமிக்குப் பிறகு மாவட்டம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது ஆனால் மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையின் விளைவு அந்த மாவட்ட மக்கள் மணம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர் எந்த அளவிற்க்கென்றால் அரசின் இந்த நிவாரண உதவியைப் பார்த்து அண்டை மாவட்ட மக்கள் இதுபோல ஒரு புயல் நமது மாவட்டத்திற்கு வராதா அதனால் நமக்கும் இம்மாதிரியான நிவாரண உதவிகள் கிடைக்குமே என்று ஏங்குகிறார்கள் என்று பேசினார்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, January 12, 2014
0
comments

Labels:
மமக
Thursday, January 02, 2014
யான்பு கிளையில் ஜனவரி 28 ஆலோசனை கூட்டம்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, January 02, 2014
0
comments

Labels:
கிளை
Subscribe to:
Posts (Atom)