அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, December 10, 2013

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் 2013 வென்றது யார்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் நான்கை பிஜேபி வென்றுள்ளது என்பதே தவறு உண்மையில் இந்த பிஜேபி வென்றது இரண்டு மாநிலத்தில் மட்டுமே.


2000 முன்புவரை ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் சங்கபரிவார சூழ்ச்சியாலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாலும் ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் என்னும் மாநிலம் அப்போதிருந்த பிஜேபி வாஜ்பாய் அரசால் ரெண்டாக பிரித்து சட்டிஸ்கர் என்னும் மாநிலம் உருவாக்கப்பட்டது அதனால் என்ன காரணத்திற்கு ஒரு மாநிலத்தை ரெண்டாக பிரிதார்களோ அதை இப்பொழுது அறுவடை செய்கிரார்கள அதாவது ஆரம்பம் முதலே சங்கபரிவாரத்தின் கோட்டையாக விளங்கிவந்த மத்திய பிரதேசம் அதிகமான ஹிந்து வெறியர்களை கொண்ட இந்த மத்தியபிரதேசம் அதே இரேண்டாக பிரித்தாளும் அது பெயரளவில் இரண்டு மாநிலமாக அறியப்பட்டாலும் உண்மையில் அது ஒரு மாநிலமே.
ஆந்திராவை சீமந்திர என்றும் தெலுங்கான என்று இரண்டு மாநிலமாக பிரித்தாளும் சீமத்ராவில் இருக்கும் அரசியல் கட்சிகள்தான் தெலுன்கானவீளும் இருக்கும் இதில் இருக்கும் இரேவேறு கருத்து இருக்கும் அதேபோன்றுதான் இந்த மதியபிரதேசதிலும் மாநில எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும் உண்மையில் இது ஒரு மாநிலமே மத்தியபிரதேசத்தில் இருக்கும் மதவெறியர்கள்தான் சதிஸ்கரிலும் உள்ளனர் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒருபக்கம் சட்டிஸ்கர் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களில் சகபரிவாரங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் இன்னொருபுறத்தில் மாவோயிஸ்ட் என்னும் உலக மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் பிஜேபி அல்லாத ஒரு அரசியல் கட்சி இங்கே ஆட்சி அமைக்க கூடாது என்பதில் கொலைவெறியுடன் அலைகின்றனர் இவர்கள் இருவரும் அதாவது காவி வெறியர்களும் மாவோயிஸ்டுகளும் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் சென்ற மே மாதம் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக நடத்திய கொடூரமான தாக்குதல் சட்டிஸ்கர் மாநில மிக முக்கிய தலைவர்கள் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இதிலிருந்து ஒன்று நமக்கு நிச்சயம் விளங்குகிறது காவிதீவிரவாதிகளும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் இணைந்து ஒரு மாற்று அரசியல் கட்சி அதிகாரத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கண்ணும் கருத்துமாக கொலைவெறி கொள்கையுடன் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் பிஜேபியினர் மாவோயிஸ்டுக்களை எதிர்ப்பது கூட நாடகம்தான்.
மிசோராமில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவாளின் ஆம் ஆத்மி கட்சி அதிகம் ஓட்டுகளை பெற்றுள்ளது அதுவும் முஸ்லிம்களின் ஒட்டு கணிசமாக கேஜ்ரிவாளுக்கு கிடைதுள்ளது காரணம் பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஷீலாதீட்சத் முஸ்லிம்களின் கணிசமானோர சிறையில் அடைத்ததுதான் காரணம்.
ராஜஸ்தானில் மட்டும் இந்த சங்க்பரிவார கும்பல் வெற்றி பெற்றுள்ளது அதற்க்கு காரணம் காங்கிரஸ் அரசின் கையாலாத்னம் அசோக் கெலாட் என்னும் காங்கிரஸ் முதல்வர் சரியாக ஆட்சி செய்யவில்லை குறிப்பாக குஜார் இனத்தவரையும் முஸ்லிம்களையும் சரியாக நடத்தவில்லை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கிடோ அல்லது வேறு எந்த சலுகைகளோ வழங்க வில்லை பிறகு எப்படி முஸ்லிம்கள் இந்த கயவர்களுக்கு வாக்கு அளிப்பார்கள் அதான் வைத்தார்கள் காங்கிரஸ் அரசுக்கு பெரிய முற்றுப்புள்ளி. 

நன்றி : முகநூல் நண்பர் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y