அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் பற்றி கருத்து பரிமாறப்பட்டது
மேலும் சென்ற 18.04.2013 அன்று கடையநல்லூர் பேட்டையில் புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான
மர்க்கசையும் கொள்கை சகோதர்களையும் பள்ளி மாணவர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்திய கயவர்களை யான்பு நிர்வாகிகள் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது .
மேலும் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுத்து கயவர்களை கைதுசெயாமல் பாதிக்கப்பட்ட டிஎண்டிஜெயினரை நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது இதுபோன்ற செயல்களை அனுமதித்தால் வரும்காலங்களில் மற்ற இடங்களிலும் இதுபோன்ற காவாளிகள் தலைதூக்க ஆரம்பித்து விடுவார்கள் அதனால் நமது மர்க்கசிர்க்கும் தவ்ஹீத் பிரச்சாரதிர்க்கும் பினடைவை ஏற்ப்படுத்தும் என்பதை மாநில தலைமை கவனத்தில் கொண்டு இதுபோன்று அய்யோக்கிய செயல்களில் ஈடுபடும் காவலிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிறகு துவாவுடன் நிறைவு பெற்றது அல்ஹம்துல்லில்லாஹ்!
இங்கே க்ளிக் செய்யவும் பேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி!
மேலும் சென்ற 18.04.2013 அன்று கடையநல்லூர் பேட்டையில் புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான

மேலும் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுத்து கயவர்களை கைதுசெயாமல் பாதிக்கப்பட்ட டிஎண்டிஜெயினரை நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது இதுபோன்ற செயல்களை அனுமதித்தால் வரும்காலங்களில் மற்ற இடங்களிலும் இதுபோன்ற காவாளிகள் தலைதூக்க ஆரம்பித்து விடுவார்கள் அதனால் நமது மர்க்கசிர்க்கும் தவ்ஹீத் பிரச்சாரதிர்க்கும் பினடைவை ஏற்ப்படுத்தும் என்பதை மாநில தலைமை கவனத்தில் கொண்டு இதுபோன்று அய்யோக்கிய செயல்களில் ஈடுபடும் காவலிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிறகு துவாவுடன் நிறைவு பெற்றது அல்ஹம்துல்லில்லாஹ்!
இங்கே க்ளிக் செய்யவும் பேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி!
No comments:
Post a Comment