அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, July 11, 2011

ஜித்தா மண்டல நிர்வாகிகள் தேர்வு

1 - நகர கிளைகளின் செயல்பாடு வாசிக்கப்பட்டது, அதன் பின் மேலும் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பொ.செ அறிவுற்த்தினார்கள்.

2 - மண்டல செயல்பாடுகள் மண்டல செயலாளர் அப்துல் பாரி, துணைத்தலைவர் முஸ்தஃபா இருவராலும் வாசிக்கப்பட்டது. அதனை பவர்பாய்ண்டிலும் திரையிடப்பட்டது. இதன் பின் மண்டல செயல்பாட்டிற்க்கு பொ.செ ஆலோசனைகள் வழங்கினார்கள்.

3 - மண்டல பொருளாளர் யூனுஸ் சென்ற வருட கணக்குகளை சமர்ப்பித்தார்கள், அதனை இத்துடன் இணைத்துள்ளோம். இதனையும் பவர்பாய்ண்டில் காண்பிக்கப்பட்டது.

4 - இதன் பின் மண்டல தலைவர் நவ்ஷாத் கடந்த நிர்வாகத்திற்க்கு ஒத்துழைத்த அனைவர்க்கும் நன்றி கூறி, செயல்பாட்டில் குறைகள் இருந்தால் அதற்க்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன்பின் பழைய நிர்வாகத்தினை கலைத்து பொ.செ தேர்தலை அறிவித்தார்கள். அதில்

தலைவராக              -    நவ்ஷாத் அலி                  - 0533562686

து.தலைவராக         -    முஹம்மது ரஃபீ         - 0557968391
செயலாளராக          -    அப்துல் பாரி                     - 0567122902
பொருளாளராக       -    முஹம்மது யூனுஸ்       - 0502786576
து.செயலாளராக     -    கபீர்                                       - 0507021643
து.செயலாளராக     -    சையது முஸ்தாஃபா       - 0567140437
து.செயலாளராக     -    நஸ்ருதீன்                          - 0558166461


தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

5 - ஃபித்ரா 1 நபருக்கு 15 ரியால் என் நிர்ணயிக்கப்ட்டது. இஃப்தார் நிகழ்ச்சி செலவிற்க்கு பங்களிப்புகள் பெறபட்டது.

6 - தலைமயின் டயாலிஸிஸ் திட்டத்திற்க்கு மண்டல இருப்பிலிருந்து  ஒரு லட்சம் தருவதென்றும், மேலும் சகோதரர்கள், மற்றும் கிளைகள் மூலம் திரட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

7 - பொதுக்குழுவினை மாநில தலைமை, சவுதி மண்டலங்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை அவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடந்த பயானை கஸீம் மண்டலத்திற்க்கும் சேர்த்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y