அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, June 05, 2011

மமக கயவர்களால் உணர்வு அலுவலகம் ஆக்கிரமிப்பை கண்டித்து சட்டமன்றம் முற்றுகை


ரவுடிசம் கட்டபஞ்சாயத்து என சமுதாய பெயரை சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்திவந்த தமுமுக இப்போது சமுதாய பத்திரிக்கையான உணர்வு அலுவலகத்தை அபகரித்து MLA அலுவலகம் என அறிவித்த அயோக்கியதனம் அநியாயத்தின் உச்சக்கட்டம்.



நரேந்திர மோடியின் வருகையை கண்டிக்க ஆன்மையில்லாத பேடிகள் ஆளும்கட்சிக்கு வாழ்பிடிப்பதையே பிழைப்பாக கொண்ட இவர்களா சமுதாய மானம் காக்கபோகிரார்கள்?



கவர்னர் உரையில் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவது பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தும் நல்ல அருமையான உறை என  வரவேற்பு கொடுத்த சமுதாய துரோகிகள

இறந்துபோன முஸ்லிம் அமைச்சருக்கு பதிலாக  வேரொரு முஸ்லிமை அமைச்சராக்காமல் ஏமாற்றியதை கண்டிக்க பயந்த அடிமைகள

இவர்களை வைத்து சமுதாய இயக்கத்தை அழிக்க நினைக்கும் மோடியின் தோழிக்கு பாடம் புகட்ட  சமுதாய மானம் காக்க இழந்ததை மீட்டெடுக்க இன்ஸா அல்லாஹ் 

09.06.2011 வியாழன் காலை 11 மனிக்கு சட்டசபை முற்றுகை

சமுதாயமே திரண்டுவா!  சமுதாய துரோகிகளுக்கு பாடம் புகட்ட புறப்படுவோம் சட்டசபை நோக்கி!

பயப்படுவது அல்லாஹ்விர்க்கு மட்டுமே   அடிபனிவதும் அல்லாஹ்விர்க்கு மட்டுமே  என்பதை நிறுபிப்போம்


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y