யான்பு தஃவா சென்டரில் பணியாற்ற அவசரமாக இஸ்லாமிய அழைப்பாளர் தேவைப்படுகிறது விசா தயாராக உள்ளது.
கல்வி தகுதி இந்தியாவில் அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்றவராக இருந்தால் வேண்டும் ஓரளவு அரபு மொழியை தமிழாக்கம் செய்யும் திறன் கொண்டவாராக இருப்பது அவசியம்.
அனுபவம் : குறைந்தது ஐந்து வருடம்.
அழைப்பாளரின் தேவைக்காக மாதம் 1800 சவுதி ரியால் வழங்கப்படும் மேலும் தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.
தகுதி உள்ளவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் கல்விச் சான்றிதழை அனுப்பிவைக்கவும். tntjyanbu.blogspot@gmail.com
No comments:
Post a Comment