அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, April 08, 2011

மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மற்றும் சென்னையில்.

இன்ஷா அல்லாஹ் நாளை 09.04.2011 சனிக்கிழமை மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் இராமநாதபுரம் அரண்மனை முன்பு காய்கறி மார்கட் அருகில் மாலை 07.00 மணிக்கு சிறப்புரை சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் 

இன்ஷா அல்லாஹ் நாளை 10.04.2011 ஞாயிறு மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் சென்னை நேதாஜி நகரில் மாலை 07.00 மணிக்கு சிறப்புரை சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் 



தலைப்பு 
இந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரச்சனை எது?
ஊழலா ?
குடும்ப ஆட்சியா?
விலைவாசி உயர்?
அல்லது இடஒதுக்கிடா ?
பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை onlinepj.com  இணையதளத்தில் காணத்தவறாதீர்கள்!

அனைவரையும் அழைக்கிறது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y