இருக்கக் கூடிய ஏகத்துவ கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றுறிக்கிறோம் இந்த அடிப்படையில் அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தியிருக்கிறான் அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
ஆனால் இறைவனுக்கு இனைவைக்காமல் இருந்தால் மட்டும் போதும் மறுஉலக வெற்றியடைந்துவிடலாம் என்று நம்மில் பலர் தவறாக என்னிக்கொடிருக்கிறோம் பெரும்பாலும் நலமல்களை நாம் செய்யாமல் இருப்பது இதைத் தான் உணர்த்துகிறது .
ஏகத்துவக் கொள்கையை கடைப்பிடித்தவனுக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனால் நரகம் செல்லாமல் செர்க்கம் செல்வானா? என்று நாம் யோசிக்கவேண்டும் ஏனென்றால் இஸ்லாத்தின்
கடைமைகளை சரியாக நிறைவேற்றாத காரணத்தால் தவ்ஹீத்வாதிகளும்
மறுமையில் நரகில் தண்டிக்கப் படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஏகத்துவக் கொள்கையுடயவர்களில் சிலர் நரகத்தில் அடுப்புக்கரியைப்போன்று மாறுகின்ற அளவிற்கு அங்கே வேதனை செய்யப்படுவார்கள் பின்பு (இறைவனுடைய) அருள் அவர்களுக்கு கிட்டும் (நரகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசல்களில் வீசப்படுவார்கள் சொர்க்கவாசல்களில் அவர்கள் மீது தண்ணீரைத் தெளித்தவுடன் நதியால் சுமந்துவரப்பட்ட விதை (கரையோரம்) முளைப்பதைப் போல் அவர் (புதிதாக)உருவெடுத்து சொர்க்கத்தில் நுழைவார்கள்.ஜாபிர் (ரலி) திர்மதி : 2522
தவ்ஹீத் கொள்கைகை வைத்து மாத்திரம் நரகிலிருந்து தப்பித்துவிடமுடியாது
தெள்ளத்தெளிவாக இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது நரகத்திற்குச் சென்று விட்டு சொர்க்கத்திக்குள் நுழைவதை விட நரகத்திற்குள் புகாமல் சொர்க்கம் புகுவதே மாபெரும் வெற்றி இவ்வாறு அல்லாஹ் திருமறை குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல் குரான் 3:185)
தவ்ஹீதின் வெளிப்பாடு நற்காரியங்கள்
இந்த வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றால் தவ்ஹீத் கொள்கையை கடைபிடிப்பதுடன் அல்லாஹ் விதித்த கடைமைகளையும், அவனுடைய தூதர் காட்டித்தந்த நற்க்காரியங்களையும் அதிகம் செய்யவேண்டும் அமல்கள் என்பது ஏகத்துவத்தின் வெளிப்பாடாகும்.
எகத்துவதியின் நற்ச்செயல்கல்களை வைத்து இவர் தவ்ஹீத்வாதி என்று மக்கள் இனம்காணும் விதத்தில் நமது நடவக்கைகள் இருக்கவேண்டும் ஒரு ஏகத்துவவாதி நரகம் புகாமல் சொர்க்கம் புக வேண்டுமானால் அவனிடத்தில் அவசியம் நல்லமல்கள் நிறைய இருக்கவேண்டும் இதை அல்லாஹ் திருமறை குர்ஆனில் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுகின்றான்.
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக." (அல் குரான் 18:110)
அல்லாஹ்வின் இந்த வசனத்தில் தன்னுடைய சந்திப்பை அடியார்கள் பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் வேண்டும் என்று கூறுகிறான் ஒன்று இனைவைக்காமல் ஏகத்துவக் கொள்கையைக் கடைபிடிபிடிப்பது மற்றொன்று நல்லறம் செய்வது அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவதற்கு நல்லறங்கள் அவசியம் என்று இந்த வசனத்திலிருந்து உணரலாம்.
மனிதன் செய்த நல்லறங்கள் மற்றும் தீமைகளை அல்லாஹ் மறுமை நாளில் தராசுகளை வைத்து அளவிடுவான் அதில் நல்லறங்கள் அதிகமாகிவிட்டால் அவன் சுவர்க்கம் செல்வான் ஆனால் தீமைகள் மிகைத்துவிட்டால் அவன் செல்லவேண்டிய இடம் நரகம் இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார் ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ அவன் தங்குமிடம் "ஹாவியா" தான் இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். {அல் குரான் 101 : 6,7,8,9,10,11}
நாம் இறந்த பிறகு நம்முடன் வரக்கூடியது நாம் செய்யாத செயல்கள்தான் நாம் புரிந்த நல்லரங்கலைத்த தவிர செல்வமோ காசோ பணமோ மறு உலக வாழ்வில் எந்தப்பயனும் தராது மறு உலக வாழ்வில் ஈடேற்றம் பெற வேண்டுமானால் நல்லமல்கள் அவசியம் நபி ( ஸல் ) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுதியுள்ளர்கள் எனவே தவ்ஹீத் என்பது வெறும் நம்பிக்கை மாத்திரம் இல்லை மாறாக செயல்பாடுகளுடன் இணைந்தது என்பதை மறந்துவிடக்கூடாது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் புஹாரி : 6514

இறைவன் வலிய்ருத்திய காரியங்களில் ஒன்றான தொழுகை விசயத்தில் நாம் மோசமாக நடந்துகொள்கிறோம் பலர் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதில்லை பலநேரங்களில் தொழுகவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்
தொழுகைக்குமட்டும் மக்களை அழைக்கின்ற தப்லிக் ஜமாஅத்தினர் தவறான செய்திகளை நம்பினாலும் தொழுகை விசயத்தில் கவனமாக இருப்பதுடன் தாங்கள் ஈடுபட்ட பணியில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகின்றனர் சத்திய கொள்கையில் இருக்ககூடிய நாம் அவர்களைவிட பன்மடங்கு தொழுகையை பேணவேண்டும் தொழுகையின் அவசியத்தையும் அதை விட்டவனுக்கு மார்க்கம் விடும் எச்சரிகையும் குரான் ஹதீஸ் அடிப்படையில் ஒரு ஏகத்துவவாதி அறிந்ந்துகொண்டால் நிச்சயமாக அவன் தொழுகையை விடமாட்டான்
தொழுகையின் முக்கியத்துவம்
இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர் இல்லை என்று கூறுவது மற்றும் தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் ஆகிய ஐந்து தூண்களால் கட்டப்பட்டுள்ளது
இந்த ஐந்தில் ஒன்றான தொழுகையை ஒருவர் விடுவாரானால் அவருடைய இஸ்லாம் என்ற கட்டிடம் பெரிய குறைபாடு உடையதாக ஆகிவிடுகிறது எப்போது அது இடிந்து விழும் என்று சொல்ல முடியாது நாம் கட்டிய கட்டடத்தின் ஒரு தூண் விளுந்துவிட்டலோ அல்லது அது பலம் குன்றியதாக இருந்தாலோ உடனே நாம் அதை சரி செய்துவிடுகிறோம் இல்லையென்றால் அது நாம் மீது விழுந்து நம்மையே அழித்துவிடும் தொழாதவனின் இஸலாம் என்ற கட்டடம் காலப்போக்கில் இடிந்து அவனிடத்தில் இஸ்லாம் அற்றுப்போய்விடும் என்பதால் நபி ஸல் அவர்கள் தொழுகையை இஸ்லாத்தின் தூண் என்று ஒப்பிட்டுள்ளார்கள்
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார் புகாரி 8
கலிமாவை நம்புவது மாத்திரம் இஸ்லாம் அல்ல இந்த ஐந்து கடைமைகளையும் நிறைவேற்றுவது தான் இஸலாம் ஒருவன் கலிமாவை ஏற்றுக்கொண்டு தொழவில்லை என்றால் அவனுடைய இஸ்லாம் அரைகுறையாக உள்ளது என்று அர்த்தம் மேற்கூறப்பட்ட ஐந்தும் சேர்ந்ததுதான் இஸ்லாம் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.அபூஹுரைரா ( ரலி) புஹாரி : 50
எல்ல விசயங்களிலும் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் (ஸல்) அவர்கள் தொழுகை விசயத்தில் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள் மரண வேளையில் கூட தொழுகையை அவர்கள் விடவில்லை
அப்பாஸ் ரலி மற்றும் அலி ரலி ஆகிய இருவர் மீதும் சாய்ந்துகொண்டு தரையில் கால்களை ஊன்ற முடியாமல் அவர்களது பாதம் தரையில் கோடுபோட்டுக்கொண்டே சென்றது இவ்வளவு சிரமமான நிலையிலும் இறைவனுக்குச் செய்யவேண்டிய தொழுகையை நிறைவேற்றினார்கள் தான் இல்லாவிட்டாலும் தன தோழர்கள் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்கள்
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்! நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.
அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது 'பாத்திரததில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வையுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்i; இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், 'உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்' என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்' என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாள்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது 'பின் வாங்க வேண்டாம்' என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், 'என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த்துங்கள்' எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள்.(உபைதுல்லாஹ் புஹாரி 687
நபி(ஸல்) அவர்கள் மூன்று நாள்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் அபூ பக்ர்(ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்தபோது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பார்த்துத் தொழுகை நடத்துமாறு தங்கள் கையினால் சைகை செய்து, திரையைப் போட்டு (விட்டு உள்ளே சென்று)விட்டார்கள். பின்னர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள் (அனஸ்(ரலி) புஹாரி 681 )
பொதுவாக மரணவேளையில் மிக முக்கியமான விசயங்களை வலியுறுத்தி கூர்வோம் ஒருவர் நமக்கு 5 ரூபாய் தரவேண்டுமேன்றிருந்தால் நாம் மரணிக்கும்போது லச்சம்ரூபாயை பற்றித்தான் பேசுவோம்
இதுபோன்று நபி ஸல் அவர்கள் மரணிக்கும் தன்னுடைய சமுதாயத்திற்கு தொழுகையை கடைபிடிக்கும் படி மிகவும் வலியுறுத்தி கூறினார்கள்
நபி (ஸல்) அவர்களுக்கு மரணவேளையில் அவர்களுடைய மூச்சு மேலும் கீழும் சென்றுகொண்டிருந்த போதுஅவர்கள் பெரும்பாலும் தொழுகையை பற்றியும் உங்களுடை வலக்கரம் சொந்த மாக்கியுள்ள அடிமைகளைப் பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள் அனஸ் (ரலி இபன் மாஜா 2688)
அல்லாஹ் இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான் முதலில் அவன் தொழுகையை பற்றி தான் விசாரிப்பான் இதற்க்கடுத்துதான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்ப்பான் இறைவன் கேட்க்கும் முதல் கேள்விக்கு நாம் அனைவரும் தயாராக இருக்கிறோமா என்று யோசிக்கவேண்டும்
அடியான் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித்தான் (அபூஹுரைரா ரலி நஸாயி463)
தொழாதவர்களுக்கு எச்சரிக்கை
நபி ஸல் அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால் அவன் சாதார குற்றம் செய்திருக்க முடியாது தொழாதவனுடன் போர் செய்வேன் என்று சொல்ல்யிருகிரார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும்
மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ( அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) புஹாரி 25 )
தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை இறைமறுப்புச் செயல் என்று நபி ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள் பெருமானார் ஸல் அவர்கள் ஒன்றை இறை மறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும் இதைத் தொழாதவர்கள் உற்று நோக்கவேண்டும் .
இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் வரும்
நன்றி : எம் அப்பாஸ் அலி

No comments:
Post a Comment