அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, December 31, 2013

ஜனவரி 1 முதல் தமிழன் டிவியில் டிஎன்டிஜே நிகழ்ச்சிகள்..இன்ஷா அல்லாஹ்....


நிகழ்ச்சியை இணையதளத்திலும் காணலாம்!   http://www.tamilantelevision.com/


Tuesday, December 24, 2013

பெண் தூதர் தேவயானி மீது எடுத்த நடவடிக்கை சரிதானா?

தேவயானி என்ற அதிகாரி தனது வீட்டு வேலைக்காக சங்கீதா என்ற பெண்ணை போலி ஆவணம் மூலம் விசா பெற்று அழைத்துக்கொண்டார் என்பதும், அமெரிக்காவில் உள்ள வீட்டு வேலைக்கான பெண்களுடைய உரிமையைப் பறித்துக் கொண்டார் என்பதும் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு, அத்துடன் இந்த வழக்கில் அந்த அதிகாரியை பொது இடத்தில் வைத்து கைது செய்தது, கையில் விலங்கு மாட்டியது, ஆடையை அவிழ்த்து சோதனை செய்தது ஆகியவையும் சேர்ந்து கொண்டது. 


இடஒதுக்கீட்டுப் போராட்டதிற்கு தவ்ஹீத்வாதிகளை மட்டும் தான் அழைக்கவேண்டுமா ?


Saturday, December 21, 2013

யான்புவில் சிறை செல்லும் போராட்டம் ஏன் விளக்க நோட்டிஸ் விநியோகிகப்பட்டது !



Thursday, December 19, 2013

இட ஓதிக்கிட்டுக்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்கள்!


Monday, December 16, 2013

Tuesday, December 10, 2013

யான்புவில் அவசர இரெத்தம் உதவி !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளை  சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட சகோதரர் ஒருவருக்கு அவசரமாக ரெத்தம் தேவைப்பட்டாதால் யான்பு கிளையின் சகோதர்கள் இரண்டு பேர் இரெத்தம் வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் 2013 வென்றது யார்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் நான்கை பிஜேபி வென்றுள்ளது என்பதே தவறு உண்மையில் இந்த பிஜேபி வென்றது இரண்டு மாநிலத்தில் மட்டுமே.


2000 முன்புவரை ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் சங்கபரிவார சூழ்ச்சியாலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாலும் ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் என்னும் மாநிலம் அப்போதிருந்த பிஜேபி வாஜ்பாய் அரசால் ரெண்டாக பிரித்து சட்டிஸ்கர் என்னும் மாநிலம் உருவாக்கப்பட்டது அதனால் என்ன காரணத்திற்கு ஒரு மாநிலத்தை ரெண்டாக பிரிதார்களோ அதை இப்பொழுது அறுவடை செய்கிரார்கள அதாவது ஆரம்பம் முதலே சங்கபரிவாரத்தின் கோட்டையாக விளங்கிவந்த மத்திய பிரதேசம் அதிகமான ஹிந்து வெறியர்களை கொண்ட இந்த மத்தியபிரதேசம் அதே இரேண்டாக பிரித்தாளும் அது பெயரளவில் இரண்டு மாநிலமாக அறியப்பட்டாலும் உண்மையில் அது ஒரு மாநிலமே.

Monday, December 02, 2013

மாநில தலைமையின் வேண்டுகோள்!


தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y